அல்சைமர் பாதிப்பை தடுக்கும் இசை!

தெற்காசிய நாடுகளில் 2050 ஆம் ஆண்டில் அல்சைமர் என்னும் நினைவுத்திறன் இழப்பு நோயால் பாதிக்கப்படும் முதியவர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனைத் தொடும் என்று மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதனால் முதுமையடைந்தவர்கள் இந்த பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளவேண்டும் என்றால் தினமும் இசையை கேட்கவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நாற்பது வயதைக் கடந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிய அளவிலான ஞாபக மறதிக்கு ஆளாவார்கள். இதனையே அறிகுறியாக எடுத்துக் கொண்டு தினமும் உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்கான செயல்பாடுகளில் இறங்கவேண்டும். காலையில் … Continue reading அல்சைமர் பாதிப்பை தடுக்கும் இசை!